Categories: சினிமா

Weight போட்டு ஆளே வித்தியாசமாக மாறியிருக்கும் நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் சமீபத்திய புகைப்படங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்  வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்த பல்வேறு படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு மற்ற நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து திடீரென விலகினார் காஜல் அகர்வால்.இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை காஜல் அகர்வால். இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தற்பொழுது இவர் கல்கி பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அவர் கொஞ்சம் பார்ப்பதற்கு கொழுக், மொழுக் என்று குண்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“பதவிக்காக வாய்க்கு வந்தபடி பொய்யை கொட்டுகிறார்”… அமைச்சர் வன்னியரசை கிழித்து தொங்கவிட்ட கோவி.செழியன்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான காரசாரமான விவாதங்கள்…

2 minutes ago

“விஜய்யிடம் இருந்து திடீரென வந்த போன் கால்…” என்ன விஷயம்…? ‘பத்தா’ இசை வெளியீட்டு விழாவில் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி…!!

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக…

14 minutes ago

“அடப்பாவமே”…. விநாயகரோடு சேர்த்து 7 பவுன் நகையையும் கரைத்த மூதாட்டி… சென்னையில் பரபரப்பு…..!

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…

20 minutes ago

“அப்பா அதுக்காக வர மாட்டார்…” அவர் எனக்கு கற்று கொடுத்த பாடம்… ‘சிக்மா’ விழாவில் மனம் திறந்து பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய்…!!

தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…

23 minutes ago

“25 ஆண்டுகளில் இல்லாத அதிசயம்”…. செப்டம்பரில் உருவாகும் 4-வது புயல்….. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை…. வெதர்மேன் அலர்ட்…!

தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விடக் குறைவாகப் பெய்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பாமலேயே பாசனத்திற்காகத் தண்ணீர்…

30 minutes ago

“முதலமைச்சராக இருக்கும் என் அப்பாவுக்கு…” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்… சிக்மா டிரெய்லர் விழாவில் உருக்கமான பேச்சு…!!

நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…

37 minutes ago