“அப்பா அதுக்காக வர மாட்டார்…” அவர் எனக்கு கற்று கொடுத்த பாடம்… ‘சிக்மா’ விழாவில் மனம் திறந்து பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய்…!!

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான ‘சிக்மா மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். சுந்தீப் கிஷன் மற்றும் ஃபாரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்ட ஜேசன் சஞ்சய், தனது தந்தையைப் பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார்.

நிகழ்வில் பேசிய ஜேசன் சஞ்சய், “என் அப்பா ‘சிக்மா’ படத்தின் வெளியீட்டிற்காக மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார். ஆனால் அவர் என் படத்தை ப்ரொமோட் செய்ய வரமாட்டார். விளம்பரங்கள் அனைத்தும் படத்தை மட்டுமே மையமாகக் கொண்டு இருக்க வேண்டும், அதில் தந்தையின் நிழல் படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தற்போது அவர் முதலமைச்சராக இருப்பதால் அவருக்குப் பல பொறுப்புகள் உள்ளன” என முதிர்ச்சியுடன் பேசினார். அவர் பேசி முடித்ததும் கூட்டத்தில் “டிவிகே… டிவிகே…” என ஆதரவாளர்கள் எழுப்பிய முழக்கங்களை, அவர் சிரித்தபடியே தம்ப்ஸ்-அப் காட்டி ஏற்றுக்கொண்டார்.

மேலும், “தந்தையிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான குணம் நேரத்தைக் கடைப்பிடிப்பதுதான். அவர் எனக்கு ஸ்பூன்-ஃபீட் செய்யாமல், தரையிறங்கி சுயமாக அனுபவம் பெற ஊக்குவித்தார்” என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தந்தையின் பிரம்மாண்ட நிழலில் இருந்து விலகி, தன் சொந்த உழைப்பால் திரையுலகில் தடம் பதிக்கும் ஜேசன் சஞ்சய்யின் இந்தப் பேச்சு இணையத்தில் காட்டுத்தீ போல பரவி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Devi Ramu

Recent Posts

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

10 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

13 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

23 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

31 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

32 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

40 minutes ago