Categories: சினிமா

நைட் Light-ல் சூப்பரா இருக்கீங்க.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ‘லவ் டுடே’ பட நடிகை.. ரீசண்ட் கிளிக்ஸ்…

Spread the love

மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை இவானா. இவர் பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ‘லவ் டுடே’ படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்பொழுது உள்ள இளைய சமுதாயத்தில் காதலில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை இப்படம் காட்டியது. காதல் ஜோடிகள் செல்போனை மாற்றிக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டியது.

இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறி உள்ளார் நடிகை இவானா. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே திரைப்படம், கிட்டத்தட்ட ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலை வாரி குவித்தது. ஹீரோயினாக நடித்த முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் ஆனதும் இவானாவின் மார்க்கெட் எகிறி உள்ளது. தற்போது இவர் கள்வன், எல்ஜிஎம், காம்ப்ளக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை இவானா. இவர் தற்பொழுது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.  அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு…” தடுக்க வந்த நண்பனின் நெஞ்சில் பாய்ந்த கத்தி… நொடியில் நடந்த பயங்கரம்… பரபரப்பு…!!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…

4 minutes ago

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

37 minutes ago

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

56 minutes ago

“பயமா இருக்கு… அம்மாவும் 4 வருஷமா அவருடன் சேர்ந்து…” வீட்டை விட்டு ஓடிய சிறுமி… வளர்ப்பு தந்தையால் நடந்த கொடுமை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…

1 மணத்தியாலம் ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

1 மணத்தியாலம் ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

2 மணத்தியாலங்கள் ago