#image_title
தமிழ் சினிமாவில் வாகை சூட வா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை இனியா. இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சிறப்பு நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த நிலையில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
#image_title
அதன் பிறகு சென்னையில் ஒரு நாள் மற்றும் நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் சினிமாவில் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிய இவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இதனைத் தொடர்ந்து சன் டிவியில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரிலும் மனைவியாக நடித்து அசத்தியிருந்தார். அதில் இவரின் நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.
#image_title
தற்போது தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் இவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என்று வாய்ப்பு கேட்டு வருவதாகவும் அண்மையில் செய்தி வெளியானது. இந்நிலையில் இவருடைய லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…