Categories: சினிமா

நடுரோட்டில் பிரபல நடிகை கார் மீது விழுந்த பெரிய மரம்… அவரே வெளியிட்ட வீடியோ… ஷாக்கான ரசிகர்கள்…!

Spread the love

சன் தொலைக்காட்சியில் திருமகள், அருவி, மருமகள் என பல சீரியல்கள் நடித்த பிரபலம் அடைந்தவர்தான் சீரியல நடிகை ஜீவிதா. அதிலும் குறிப்பாக மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியல் மூலமாக சின்ன திரையில் அறிமுகம் ஆகியினார். அதன் பிறகு சீரியல்களில் சின்ன சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

#image_title

இந்த சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான அதன் பிறகு சில சீரியல்களில்  வில்லியாகவே நடித்துக் கொண்டிருந்தார். அதிலும் தேவதை, பாசமலர், நிலா என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ஜீ தமிழ் எங்க வீட்டுப் பெண் என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

#image_title

அதனை தொடர்ந்து மீண்டும் சன் டிவியில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மருமகள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். அவபோது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று இவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது இவருடைய கார் விபத்தில் சிக்கியுள்ளது.

#image_title

அதாவது ஒரு திருமண மண்டபத்திற்கு வெளியே கார் நிறுத்தப்பட்டிருந்தது.  அப்போது வெளியே இவருடைய கார் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு பெரிய மரம் ஒன்று காரில் விழுந்துள்ளது. அதில் காரின் முன் பகுதி மற்றும் சைடு பகுதியில் இருக்கும் கண்ணாடி பாகங்கள் அதிகமாக சேதம் அடைந்துள்ளது. இது குறித்து ஜீவிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விபத்தில் காருக்கு மட்டும்தான் பாதிப்பு. நல்ல வேளையாக வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை. நான் உயிர் பிழைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

9 minutes ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

22 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

48 minutes ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

1 மணத்தியாலம் ago

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

2 மணத்தியாலங்கள் ago