தமிழ் சினிமாவில் நடிகை கோவை சரளா நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தவர். நகைச்சுவை நடிகை மனோராமவுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர். பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகையா திகழ்ந்து வருகிறார். கோவை மாவட்டத்தை சேர்ந்த இவர் 9 வகுப்பு வரை தான் படித்திருக்கிறார்.
சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்து விட்டவர்.
இப்படி சினிமாவில் கோவை சரளா கொடி கட்டி பறந்தாலும் கோவை சரளா குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற வில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி திரையுலகில் கலக்கி வந்தகோவைசரளா, 58 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் தனது சகோதரி, சகோதரன் பிள்ளைகளை படிக்க வைத்து கொண்டும், பின் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கோவை சரளா. இவர் தற்பொழுது நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியும் பிரபல நடிகையுமான லலிதா குமாரியுடன் துங்கநாத் சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் BA295 என்ற போயிங் 777 ரக விமானம், அக்டோபர் 5, 2026 அன்று லண்டன் ஹீத்ரோ…
சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு…
குஜராத் மாநிலம் வாபி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவரை விட்டுப் பிரிந்து சொடிலா பகுதியில் ஒரு நபருடன்…
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், காலியாக…
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று…
மகளிர் உரிமைத் தொகை தொடர்ந்து தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்ய, பயனாளிகள் தங்களின் வங்கி மற்றும் ரேஷன் கார்டு விவரங்களை…