பார்த்தாலே கண்ணு கூசுதே..! குடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை காயத்ரியா இது..? படுகிளாமரில் இறங்கிட்டாங்களே..!!

By Soundarya on ஆனி 13, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை காயத்ரி சங்கர். சினிமாவில் குடும்பப் பாங்கான பெண்ணாக நடிக்கும் நடிகைகளின் பட்டியலில் இணைந்தவர்.

   

இவர் முதல் முதலில் 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

 

அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் பெரும்பாலும் விஜய் சேதுபதியின் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.அவருக்கான ராசியான நடிகையாக திகழ்ந்த காயத்ரி, விக்ரம் படத்தில் அவரை கொல்லும் வில்லனாகவும் விஜய் சேதுபதி உடன் நடித்திருப்பார் .

இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிட்டவில்லை. அதனால் இன்ஸ்டகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். இந்நிலையில் அவர் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த இணையவாசிகளோ இப்படி கிளாமரில் இறங்கிவிட்டாரே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.