VIDEOS
சேலையில் இப்படி ஒரு கவர்ச்சியா?.. முதுகை முழுவதும் காட்டி வினோதமான சிகை அலங்காரத்துடன் போட்டோ ஷூட் நடத்திய காயத்ரி சங்கர்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை காயத்ரி சங்கர். சினிமாவில் குடும்பப் பாங்கான பெண்ணாக நடிக்கும் நடிகைகளின் பட்டியலில் இணைந்தவர். இவர் முதல் முதலில் 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் பெரும்பாலும் விஜய் சேதுபதியின் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அவருக்கான ராசியான நடிகையாக திகழ்ந்த காயத்ரி, விக்ரம் படத்தில் அவரை கொள்ளும் வில்லனாகவும் விஜய் சேதுபதி உடன் நடித்திருப்பார் . இப்படி கிராமத்து பெண்ணாக இருந்த காயத்ரி விக்ரம் படத்திற்கு பிறகு அதிக கிளாமர் காட்ட தொடங்கியுள்ளார். தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு அவர் வெளியிட்டுள்ள கிளாமர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க