Connect with us

கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை காயத்ரி… வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

CINEMA

கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை காயத்ரி… வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் திரையுலகில் ’18 வயசு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கியவர் நடிகை காயத்ரி ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தில் நாயகியாக நடித்தார்.  இந்த படம் காயத்ரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.

இந்த படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதி – காயத்ரி ஜோடி அடுத்தடுத்து பல படஙக்ளில் ஒன்றாக இணைந்து நடித்தது. குறிப்பாக ரம்மி, சித்திரம் பேசுதடி 2, முரண், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் போன்ற படங்களில் நடித்தார்.

   

 

தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் காயத்ரி , கடைசியாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான, ‘விக்ரம்’ படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சமீப காலமாக தமிழை தொடர்ந்து மலையாள திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் படங்களில் குடும்ப குத்துவிளக்காகவே நடித்து வந்த காயத்ரி தற்போது படவாய்ப்புக்காக எல்லை மீறிய கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தற்பொழுது கிளாமரில் எல்லை மீறும் ஹாட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரா இது..? என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Anita Kamaraj (@anitakamaraj)

Continue Reading
To Top