கவர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் GV பிரகாஷ் பட நடிகை.. காட்டுத் தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..!!

By admin on வைகாசி 30, 2024

Spread the love

நடிகை திவ்ய பாரதி பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவருக்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்தார்.

   

முதல் படத்திலேயே திவ்யபாரதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மாடலிங் துறையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்  திரையில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திவ்யபாரதி.

   

 

இதனையடுத்து பிக் பாஸ் புகழ் நடிகர் முகின் ராவுடன் இணைந்து மதில் மேல் காதல் என்ற திரைப்படத்திலும் அவர் நடித்தார். அதன் பிறகு அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லை. ஆனால் இன்ஸ்டாகிராமில் திவ்யபாரதிக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் உள்ளனர்.

எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி தற்போது மார்டன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.