திவ்யபாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
மாடலிங்கில் பட்டையை கிளம்பி வந்த திவ்யா பாரதி பேச்சுலர் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். பேச்சுலர் படத்தில் ஜி வி பிரகாசுக்கு ஜோடியாக நடித்த இவர் இளைஞர்களை கவர்ந்திருந்தார். தொடர்ந்து நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கின்றார் திவ்யபாரதி.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு 3 மில்லியனுக்கு மேலான ரசிகர்களை வைத்திருக்கின்றார்.
பெரும்பாலும் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் செய்து வெளியிடுவார் .அந்த வகையில் தற்போது கடல் அருகே பிகினி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…