திவ்யபாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

மாடலிங்கில் பட்டையை கிளம்பி வந்த திவ்யா பாரதி பேச்சுலர் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். பேச்சுலர் படத்தில் ஜி வி பிரகாசுக்கு ஜோடியாக நடித்த இவர் இளைஞர்களை கவர்ந்திருந்தார். தொடர்ந்து நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கின்றார் திவ்யபாரதி.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு 3 மில்லியனுக்கு மேலான ரசிகர்களை வைத்திருக்கின்றார்.

பெரும்பாலும் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் செய்து வெளியிடுவார் .அந்த வகையில் தற்போது கடல் அருகே பிகினி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..

