Categories: சினிமா

கருப்பு நிற உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த பேச்சுலர் பட நடிகை.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..!

Spread the love

பேச்சுலர் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

படத்தில் சில கிளாமர் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலருடைய ரசிகர்கள் மத்தியில் ரணத்தை உருவாக்கியது என்பது தான் உண்மை. இந்த படம் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.

குறுகிய காலத்திலும் சரி தமிழில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கையிலும் சரி இவ்வளவு ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்துள்ளார் என்றால் அது பலருக்கும் ஆச்சரியம்தான்.

மாடலிங் துறையில் இருந்தது திவ்யபாரதி அதன் பிறகு சினிமா உலகில் கால் பதித்தார். தமிழில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பல நடிகைகளை கூட இன்ஸ்டாகிராமில் இவ்வளவு ரசிகர்கள் பின் தொடர்வது இல்லை.

ஆனால் திவ்யபாரதிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் திவ்யபாரதி நடித்து வருகின்றார். இவர் இறுதியாக மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் மதில் மேல் பூனை மற்றும் ஆசை உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது கருப்பு நிற உடையில் ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

5 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

5 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

5 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

5 மணத்தியாலங்கள் ago