#image_title
தளபதி விஜய் நடிகராக மட்டுமல்லாமல் தற்போது அரசியல் கட்சி தலைவராகவும் இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார் .ஒரு பக்கம் நடிப்பு மறுபுறம் அரசியல் என்று பிசியாக இருக்கும் விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலக்குகிறார் என்றும் கூறப்படுகிறது. தளபதி 69 படம் தான் இவருடைய கடைசி படம் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு முழு நேர அரசியல் ஈடுபட உள்ளார்.
#image_title
இவருடைய இந்த முடிவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னதான் விஜய் அரசியலில் களமிறங்கினாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். இதற்கிடையில் விஜயின் தமிழக வெற்றிக்கான முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.
#image_title
இந்த மாநாட்டிற்கான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. விஜய் தலைமையில் கட்சியின் முதல் மாநாடு என்பதால் ஒட்டுமொத்த தமிழகமும் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது .மாநாட்டில் விஜய் மாலை 6 மணிக்கு பேச இருப்பதாகவும் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
#image_title
இதெல்லாம் ஒருவரும் இருக்கையில், விஜயின் அரசியல் வருகை குறித்து பல பிரபலங்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை தளபதியின் மாநாடு சிறப்பாக நடக்கணும். தளபதி பெரிய நிலைமைக்கு வரணும். தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கணும் என்று பேசியுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…