Categories: சினிமா

“ஜோ” அப்படி நடிப்பது எனக்கு பிடிக்கல…. கடைசியில அவங்க பிடிவாதத்தால் நடந்தது…. உண்மையை சொன்ன சூர்யா…!!!

Spread the love

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் நவம்பர் மாதம் 14ஆம் தேதி திரையில் வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அந்தவகையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள சூர்யா படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த படம் தவிர மற்ற படங்கள் குறித்தும் பேசி வருகிறார்.

#image_title

அந்த வகையில் கஜினி படத்தில் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்தும் சூர்யா பேசியிருந்தார். அதனை தொடர்ந்து சில்லுனு ஒரு காதல் படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து சூர்யா பேசியுள்ளார். அதாவது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் கடந்த 2006 ஆம் வருடம் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல்.

#image_title

இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோர் நடித்திருந்தார்கள். இது ஒருரொமான்ஸ் கலந்த காதல் படம். இந்த படம் வெளியான சமயத்தில்  எதிர்பார்த்த அளவிற்க்கு வரவேற்பு தராவிட்டாலும் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய சூர்யா , சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

#image_title

அப்பொழுதுதான் ஜோதிகா இந்த படத்தில் நான் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறிவிட்டார். இதனால் ஜோதிகா வேறொரு நடிகரோடு நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. எனவே தான் சில்லுனு ஒரு காதல் படத்தில் நான் நடிக்க சம்மதித்தேன் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார். சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு தான் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு பல வருடங்களாக எந்த படத்திலுமே நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலமாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

Soundarya

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

28 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

29 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

42 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago