#image_title
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் தான் துஷாரா விஜயன். இவர் பேஷன் டிசைன் மற்றும் மாடலில் அதிக ஆர்வம் இருந்ததால் சினிமா துறையில் நுழைந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து சர்பட்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதில் இவரின் மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அநீதி திரைப்படத்தில் அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களில் திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
துஷாரா விஜயன் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் .இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது இவர் முன்னழகை காட்டி ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…