திவ்யா துரைசாமி டிரான்ஸ்பரன்ட் சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் திவ்யா துரைசாமி தற்போது படிப்படியாக முன்னேறி விஜே-வாக வலம் வருகின்றார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து வாழை என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அதேபோல் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியான மதில் மற்றும் பிங்கர் பிரண்ட் 2 உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கின்றார். இந்த வெப் சீரியஸ் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இருப்பினும் மேலும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தான் எடுக்கும் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். இவரது புகைப்படங்களை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றன.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி வரும் இவர் போட்டோ சூட் புகைப்படங்களையும் எடுத்து வருகின்றார்.
அந்த வகையில் கருப்பு நிற சேலையில் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.