#image_title
ஆரஞ்சு நிற உடையில் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சீரியல்களில் நடித்த பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்களில் நடித்து இருந்த இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இவர் முதலில் அறிமுகமான திரைப்படம் ருத்ரதாண்டவம் .
இந்த திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து முன்னணி நடிகையாக வருவதற்கு பல முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.
பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வருகின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
சமூக வலைதள பக்கங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அந்த வகையில் தற்போது அவர் ஆரஞ்சு நிற உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…