சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா.கோவையை சேர்ந்த மாடல் அழகியான இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். அவ்வகையில் அவளும் நானும், செந்தூரப்பூவே மற்றும் முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதனால் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவர் ஹீரோயினியாக அறிமுகமான திரைப்படம் தான் ருத்ர தாண்டவம். அதனைத் தொடர்ந்து தற்போது ஓ மை கோஸ்ட் என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா தற்போது கருப்பு நிற புடவையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…
106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…
எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…
நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…