Categories: CINEMA

நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் 18 வயது நடிகை அனிகா…. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். அப்ப படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் தனது 14 வயதில் போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து அவர் கிளாமராக புகைப்படங்களை எடுத்து வருகிறார்.தற்போது இவருக்கு ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவருடன் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினியாக நடிகை அனிகா நடித்து வருகிறார்.  இதனிடையே 18 வயதை எட்டியதும் குட்டி நயன்தாரா என்று சொல்லும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகா தற்போது நயன்தாராவை அச்சு அசலான லுக்கில் மாரி க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து தன் நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

அப்பா பிரசன்னாவை அப்படியே உறித்து வைத்திருக்கும் நடிகை சினேகாவின் மகன்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..

நடிகை சினேகா தனது மகன் விகானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து…

8 மணி நேரங்கள் ago

நடிகை அமலா பாலுக்கு குழந்தை பொறந்தாச்சு.. குழந்தைக்கு பெயர் ரொம்ப வித்தியாசமா இருக்கே..!

நடிகை அமலா பால் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

9 மணி நேரங்கள் ago

அஜித்தால் மண்டையை பிச்சுகிட்டு இருக்கும் இயக்குனர் மகிழ்திருமேனி.. விடாமுயற்சி வருமா? வராதா?.. ஒரு முடிவுக்கு வாங்கப்பா..!

நடிகர் அஜித்தின் செயலால் இயக்குனர் மகிழ் திருமேனி மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும்…

10 மணி நேரங்கள் ago

புடவையில் குடும்ப குத்து விளக்காக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. லைக் பட்டன்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

சின்னத்திரை நடிகையான காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில்…

11 மணி நேரங்கள் ago

பச்சை நிறமே பச்சை நிறமே.. காந்தப் பார்வையால் ரசிகர்களை கட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை கீர்த்தி செட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம்…

11 மணி நேரங்கள் ago

என்னது..! இயக்குனர்கள் வெற்றிமாறன், பா ரஞ்சித் திரைப்படத்தில் நடிச்சிருக்காங்களா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் பல பிரபலங்கள் ஏதாவது ஒரு திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஏன் நடிகை…

11 மணி நேரங்கள் ago