குட்டை பாவாடையில் தொடை தெரிய… புகைப்படம் வெளியிட்டு இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த  நடிகை சாந்தினி… ஹாட் கிளிக்ஸ்…

By Begam

Published on:

இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் 2010ல் வெளியான சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி.

   

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி வில்லம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, கவண் மற்றும் மன்னர் வகையறா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் 2017 ஆம் ஆண்டு சென்னை பட்டத்தை வென்று மாடலிங் செய்வதோடு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார். இவர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தன. எப்போதும் படங்களிலும் சரி ரியல் லைஃபிலும் சரி ஹோமிலியாக இருக்கும் இவர், கிளாமர் பக்கம் திரும்பி உள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது குட்டை பாவாடையில் தொடை தெரிய வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.