CINEMA
என்ன பவி டீச்சர் இதெல்லாம்..? கிளாமர் டிரெஸ்ஸில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரகிடா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!
நடிகை பிரகிடா சாகா யூடியூப்பில் ரிலீஸ் ஆன ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸ் மூலமாக அவ வீட்டு டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
மலர் டீச்சர் கதாபாத்திரம் மக்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதேபோல பவி டீச்சர் கதாபாத்திரத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இதனை அடுத்து விஜயின் மாஸ்டர் திரைப்படத்திலும், நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்திலும் பிரிகிடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்போது பிரகிடாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருகிறது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரகிடா அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். ஆரம்பத்தில் பிரகிடா அடக்க ஒடுக்கமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
ஆனால் இப்போது கிளாமராக உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் நம்ம பவி டீச்சரா இப்படி என கமெண்ட் செய்து வருகின்றனர்.