தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. அந்தவகையில் தற்போதைய சினிமாவில் இளையராஜா, ஏஆர் ரகுமானிற்கு அடுத்ததாக பல இசையமைபாளர்கள் இருக்கும் நிலையில், இசையால் ஈர்த்து வருபவர் ஜிவி பிரகாஷ்.

#image_title
இவருக்கு எப்போதோ தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அண்மையில் தான் சூரரைப் போற்று திரைப்படத்தின் பின்னணி இசைக்காக விருது பெற்றார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

#image_title
சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான விசாரணை திரைப்படம் இவருக்கு திரை உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இசை மட்டுமல்லாது நடித்தும் வரும் ஜிவி பிரகாஷின் தங்கைபவானி ஸ்ரீ தற்போது சினிமாவில் அறிமுகமாகி நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவர் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். இது என்ன மாயம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

#image_title
இவர் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது அழகிய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
