நடிகை பாவனா துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு உடல் தெரியும் படியான உடை ஒன்றை அணிந்து சென்றுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரபல தென்னிந்திய நடிகை பாவனா மேனன் கேரளாவை சேர்ந்தவர். இவர் ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான தீபாவளி, வெயில், கூடல் நகர் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாகியது.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்சமயத்தில் இவருக்கு யூ ஏ இ சர்வீஸ் துபாய் நாட்டின் கோல்டன் விசா சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை பாவனா துபாய்க்கு சென்று இருந்தார். அப்பொழுது அவர் அணிந்திருந்த உடை குறித்து பல சர்ச்சைகளும் விமர்சனங்களும் இணையத்தில் வெளியானது.
நடிகை பாவனா தனது கையை உயர்த்தும் பொழுது உடல் தெரிவது போல இருக்கிறது என்று சர்ச்சையை கிளப்பினார்கள் நெட்டிசன்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை பாவனா. ‘வெறும் டாப் மட்டும் அணிந்து வெளியே வரும் நடிகை நான் இல்லை. கையை தூக்கும் பொழுது தெரிந்தது என் உடல் அல்ல, என் உடலோடு ஒட்டி இருக்கும் ஸ்கின் டாப் தான்.’ என்று அவர் மிக கோபத்துடன் அவர்களுக்கு பதில் அளித்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…