தமிழின் முன்னணி நடிகரான ராதாரவி தனது மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வாரிசு நடிகரான ராதாரவி மறைந்த முன்னணி நடிகர் எம் ஆர் ராதாவின் மகன் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேடை நாடகங்களில் நடித்ததன் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் நடிகராக மட்டுமின்றி, அரசியலிலும் முக்கிய பிரமுகராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தையே ஏற்று நடித்துள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் நடிகர் ராதாரவி.
நடிகர் ராதாரவிக்கு எம் ஆர் ஹரி என்று ஒரு மகன் உள்ளார். இவர் தனது மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக அண்மையில் நடத்தியுள்ளார். தற்பொழுது அவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….
தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் உருவான…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மணிரத்தினம் திரைப்படத்தில் நடித்து விட்டாலே அவர் மிகப்பெரிய பிரபலம்…
தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…