Categories: CINEMATRENDING

கவர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் நடிகை வேதிகா….. புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

நடிகை வேதிகா, தமிழில் “மதராசி” என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இந்த படத்தை தெலுங்கில் “சிவகாசி” என்ற தலைப்பில் ரிலீஸ் செய்தார்கள். அதன் பின்பு “முனி” படத்திலும், நடிகர் சிலம்பரசனுடன் “காளை” படத்திலும் நடித்தார். மேலும் சந்தானு பாக்யராஜ் படமான “சக்கரகட்டி” படத்தில் நடித்தார்,

அதன் பின்பு கன்னடம்,தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்த இவர் காஞ்சனா 3 மற்றும் வினோதன் என்ற இரண்டு படத்தில் நடித்து வருகிறார். மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் active-வாக வலம் வருபவர் இவர். அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களையும் அதில் ஷேர் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில், கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ நடிகை வேதிகா வெளியிட்டுள்ள அந்த ஹாட்டான புகைப்படங்கள்…

Archana
Archana

Recent Posts

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

20 mins ago

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

41 mins ago

கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலை இதுதான்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்..!

நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது…

1 hour ago

அப்பாவின் கடைசி ஆசை.. ‘காலமும் நேரமும் தான் கை கொடுக்கணும்’.. விஜயகாந்த் மகன் உருக்கம்..!

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் ஆசைப்பட்ட ஒரு படத்தை தான் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு காலமும் நேரம்தான்…

2 hours ago

போதைல விஜய் வீட்டு முன்னாடி த்ரிஷா பண்ண வேலை.. பகீர் கிளப்பிய பாடகி சுசித்ரா..

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

2 hours ago

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல்.. பிரபல இயக்குனரின் படத்திற்கு இசையமைத்த இசைஞானி.. அட இப்படி கூட நடந்திருக்கா..?

பாடல்களில் கிராமத்து இசையை புகுத்தி 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவையே தன் பாடல்களால் கட்டுக்குள் வைத்திருந்தவர் இசைஞானி இளையராஜா.…

3 hours ago