Categories: சினிமா

வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா..? அட இவங்க நடிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமே..!

Spread the love

“கௌதம் வாசுதேவ் மேனன்” இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த “வாரணமாயிரம்” படம் தற்போது கர்நாடகாவில் முதல் ரி ரிலீஸ் தமிழ் படமாக வெளியிடப்பட்டு ஹவுஸ் ஃபுல்லாக நிறைந்த கொண்டாடப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு படம் துவங்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு இப்படப்பிடிப்பு முடிவடைந்து, 2008 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது.

வசூல் ரீதியாக ஒரு கோடி அளவில் வசூலை பெற்று சூர்யா அவர்களுக்கு தமிழ் சினிமா துறையில் இப்படம் ஒரு மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆர்.ரவிச்சந்திரன் அவர்கள் இப்படத்தை தயாரித்து கௌதம் மேனன் எழுதி இயக்கினார், சூர்யா மற்றும் பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “காரணமாயிரம்”. இப்படத்தில் முக்கியமாக மூன்று கதாநாயகி கதாபாத்திரத்தில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் சூர்யா அவர்கள் இரு வேடங்களாக நடித்து வெளிவந்தது, அதில் ஒன்று மகனாகவும், அப்பாவாகவும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அதில் அப்பா கதாபாத்திரத்தில் ஜோடியாக தான் சிம்ரன் அவர்கள் நடித்திருக்கிறார்கள், சமீரா ரெட்டியும், திவ்யா வந்தனாவும் மகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வரும் இசை ஒவ்வொன்றும் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க செய்தார் இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் கௌதம் மேனன், ” வாரணம் ஆயிரம் படத்தை முதலில் கல்லூரி நாட்களை மையப்படுத்தி எடுக்க நாங்கள் திட்டமிட்டோம். அதில் சூர்யாவிற்கு ஜோடியாக அசின் நடிக்கவிருந்தார். ஆனால் பிறகு அப்படம் ஒரு ஆக்‌ஷன் கதையாக மாற்றுவதற்கு திட்டமிட்டோம்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

10 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

10 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

11 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

11 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago