Categories: சினிமா

சும்மா பளபளன்னு இருக்கீங்களே.. படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த சந்தானம் பட நடிகை.. ஹாட் க்ளிக் இதோ..!!

Spread the love

நடிகை ஆஷ்னா சவேரி கடந்த 2014-ஆம் ஆண்டு ரிலீசான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா நடித்தார். மும்பையில் பிறந்து வளர்ந்த ஆஷ்னா ஒரு மாடலாக தனது கேரியரை ஆரம்பித்தார்.

சந்தானத்துடன் ஆஷ்னா இணைந்து நடித்த படம் சுமாராக வசூல் செய்தது. அதன் பிறகு இனிமே இப்படித்தான் படத்திலும் ஆஷ்னா நடித்தார். சந்தானத்துடன் இணைந்து நடித்ததால் ரசிகர்கள் மனதில் ஆஷ்னா இடம் பிடித்தார்.

அதன்பிறகு காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து ஆஷ்னா நடித்த பிரம்மா, காம், நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களும் தோல்வியை சந்தித்தது.

விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் நடித்தார். இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்தார். சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் கிளாமரில் களமிறங்கி விட்டார். கடந்த ஆண்டு ஆஷ்னா நடித்த கன்னித்தீவு திரைப்படம் ரிலீஸ் ஆனது.

மேலும் MY3 என்ற வெப் சீரியசிலும் ஆஷ்னா நடித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தினார். தற்போது படு கிளாமராக ஆஷ்னா வெளியிட்ட போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது.

admin

Recent Posts

மும்பையில் நடுரோட்டில் பயங்கரம்..! இளம்பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

மும்பையின் மலாட் பகுதியில் பட்டப்பகலில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

55 seconds ago

“இனி சொத்து வாங்குறது, விக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல!… இந்த 2 விஷயம் கட்டாயம்… தமிழக அரசின் புது ரூல்ஸ் இதோ”…!!!

தமிழகத்தில் நிலவும் பத்திரப் பதிவு மோசடிகள் மற்றும் ஒரே சொத்தைப் பலருக்கு விற்பனை செய்யும் முறைகேடுகளைத் தடுக்க, கடந்த ஆண்டு…

1 minute ago

1967-க்கு பின் நடந்த சம்பவம்… விஜய்யை குறைச்சு எடை போட்ட திமுக-அதிமுக… திமுக-வின் வம்ச அரசியலுக்கு மக்கள் கொடுத்த மரண அடி.. கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றது எப்படி..?

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சொந்தக் கோட்டையான கொளத்தூரிலேயே…

4 minutes ago

அதிர்ச்சி..! கோவில் திருவிழாவிற்கு வரி கொடுக்க மறுத்ததால்.. தலித் குடும்பம் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்.. நாட்டையே அதிரவைத்த வீடியோ

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கோயில் திருவிழாவிற்கு வரி (சந்தா) வழங்க மறுத்ததற்காக தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகத்…

8 minutes ago

விஜய்க்கு பதில் இவரா..? திருச்சி கிழக்கில் களம் காணும் நேர்மை நாயகன்.. தவெக-வின் மாஸ்டர் பிளான்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்,…

10 minutes ago

“”யாரும் சொல்லாத சீக்ரெட்… உங்க கூலர்ல ஐஸ் மாதிரி காத்து வரணுமா?… கூலரை இப்படி கிளீன் பண்ணுங்க… நிமிடத்தில் சரி செய்ய சூப்பர் ஐடியா”…!!!

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏர் கூலரை முறையாகப் பராமரிப்பதன் மூலம் ஏசிக்கு இணையான குளிர்ச்சியைப் பெற…

10 minutes ago