Categories: சினிமா

சொகுசு கார் வாங்கிய ‘சூரரை போற்று’ பட நடிகை… விலைய கேட்டா அப்புடியே அசந்து போயிடுவீங்க…

Spread the love

தமிழ் சினிமாவில் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அபர்ணா  பாலமுரளி. இப்படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க பல படங்களில் நடிக்க தொடங்கினார். மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

இப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் அதிகம் வரவேற்கப்பட்டது. இத்திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.இத்திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்று குவித்தது. இதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகி ஆகவும் விளங்கி வருகிறார்.

‘மகேசிண்ட பிரதிகாரம்’ என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும், ‘சண்டே ஹாலிடே’ என்ற படத்தில் அனு என்ற கதாபாத்திரத்திலும் நடித்து மலையாள திரை உலகில் பிரபலமானார். இவர் கேரளாவில் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர். கே பி பாலமுரளி மற்றும் சோபா முரளி ஆகியோருக்கு பிறந்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் நடிகை அபர்ணா பாலமுரளி தற்பொழுது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை 1.5 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது.  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார் வாங்கிய மகிழ்ச்சியான செய்தியை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

3 minutes ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

9 minutes ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

20 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

23 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

33 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

41 minutes ago