Categories: CINEMA

நடிகர் லிவிங்ஸ்டன் மகளா இது?… ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்… திணறிப் போன இணையவாசிகள்…

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக கருதப்பட்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் வில்லன், ஹீரோ, காமெடியன் என அனைத்து கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமே திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தமிழில் முதன்முதலாக நடித்த திரைப்படம் ‘பூந்தோட்ட காவல்காரன்’. இவர் திரைக்கதை எழுதிய படங்கள் என்று பார்த்தால் கன்னி ராசி, காக்கி சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் பல திரைப்படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நிலைத்திருப்பது கடினம் தான்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் இன்னும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் தொடர்ந்து நடிகர் லிவிங்ஸ்டனும் இன்னும் நடித்துக் கொண்டுதான் வருகிறார். இவர் சமீபத்தில் கூட ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் நடித்து கலக்கினார்.  நடிகர் லிவிங்ஸ்டன் ஜெசிந்தா என்பவரை 1997 ல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஜோவிதா, ஜென்மா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரின் மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தற்பொழுது ‘அருவி’ சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார் இருக்கக்கூடியவர் நடிகை ஜோவிதா.

இவர் தற்பொழுது ட்ரான்ஸ்பரெண்டான சேலையில் மொத்த அழகையும் காட்டி கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

நடிகை ஜோதிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. அச்சு அசல் ஒரே மாதிரி இருக்காங்களே.. வைரல் புகைப்படம்..!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 18…

10 hours ago

விஜய் மீது உள்ள கோபத்தை தணிக்க ‘GOAT’ படத்தில் வெங்கட் பிரபு செய்த வேலை.. அதை பார்த்து குளிர்ந்து போன பிரேமலதா விஜயகாந்த்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

10 hours ago

நான் ஒரு நல்ல நடிகர்.. ‘எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார்’.. ஓப்பனாகவே வாய்ப்பு கேட்ட காதல் கொண்டேன் பட நடிகர்..!

நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்த சுதீப் சரங்கி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் நடிப்பில்…

11 hours ago

நடிகர் சங்க கட்டிடத்திற்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுத்த நடிகர் தனுஷ்.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடம் தொடர்பான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக…

13 hours ago

அடப்பாவிகளா..! விட்டா நசுக்கி சாவடிச்சிடுவீங்க போலையே.. ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கித் தவித்த ராம்சரண்.. வைரலாகும் வீடியோ..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ராம்சரன். மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் என்று…

13 hours ago

வாழ்க்கையே வெறுத்துடுச்சு.. என்னால தான் இவன் சூசைட் அட்டென்ட் பண்ணான்.. மனம் திறக்கும் பரிதாபங்கள் கோபி சுதாகர்..!

Youtube கலக்கி வரும் பிரபலங்கள் தான் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியானது மிகவும் வைரலாகி வருகின்றது.…

14 hours ago