தமிழில் இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இதைத்தொடர்ந்து அவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் விளங்குகிறார்.
இவரின் நடிப்பில் தற்போது வாஸ்கோடகாமா, எரியும் கண்ணாடி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இவர் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரன் என்பவரை 2016ல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அகிரா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இக்குழந்தையை வீட்டிலேயே வாட்டர் பெர்த் முறை மூலம் பெற்றார் நகுலின் மனைவி. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக போல்லவெர்ஸ்களை கொண்டுள்ளனர்.
தற்பொழுது நடிகர் நகுல் தனது மூத்த மகள் அகிராவின் 3 வது பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…