ரோசு கலர் ட்ரெஸ்ஸில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள நடிகை அபர்ணா…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

ரோசு கலர் ட்ரெஸ்ஸில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள நடிகை அபர்ணா…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த “சூரரைப்போற்று” படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை அபர்ணா பாலமுரளி. இந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க. இவர் கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் “8 தோட்டாக்கள்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். மேலும், இதற்க்கு பிறகு இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், அங்கு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார், அதாவது மலையாள படங்களில்.

அதோடு, அவ்வப்போது தனது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டும் வருகிறார் நடிகை அபர்ணா. இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இவருடைய ரசிகர்கள் மற்றும் பாலோவர்ஸ்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Archana