அனசுயா பரத்வாஜ் தெலுங்கு திரை உலகில் தனது நடிப்பின் மூலம் முன்னணி நாயகியாக வரவேண்டும் என்ற கனவில் இருப்பவர்.


இவர் ஆரம்ப நாட்களில் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகுக்கு அறிமுகமானார்.


இதனை அடுத்து இவர் 2018 ஆம் ஆண்டு ராம்சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்த ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தலின் மூலம் பிலிம் பேர் விருதினை தட்டிச் சென்றார்.


அல்லு அர்ஜுன் நடிப்பில் சூப்பர்ஹிட் ஆன புஷ்பா படத்திலும் அவர் நடித்து இருந்தார். அடுத்து புஷ்பா 2 படத்தஅவருக்கு காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அனுசுயா சமீப காலமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லைமீறும் அளவுக்கு கிளாமர் காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.


சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது பட்டுப்புடவையில் நடத்தியுள்ள ஹாட் போட்டோஷூட் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

