மாடர்ன் உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!

By Nanthini on புரட்டாதி 27, 2023

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனு இம்மானுவேல். இவர் தமிழில் துப்பறிவாளன் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளையாகிய திரைப்படங்களில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

   

இவர் தமிழை தவிர்த்து தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அல்லு சீரிஸ் ஜோடியாக Oorvashivo Rakshasivo திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார். இந்த திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

   

 

இந்த திரைப்படத்தில் அவர்களின் ரொமான்ஸ்சை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.