Categories: சினிமா

நீங்களே எனக்கு 3,4 டைம் கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க.. இப்போ என் அப்பா, அம்மா.. விரக்தியில் நடிகை அஞ்சலி..!!

Spread the love

நடிகை அஞ்சலி கற்றது தமிழ் என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அஞ்சலிக்கு புகழைத் தேடித் தந்தது அங்காடி தெரு திரைப்படம் தான். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பிஸியாக நடித்த வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் ஜெய் உடன் இணைந்து எப்போதும் எங்கேயும் திரைப்படத்தில் அஞ்சலி நடித்தார். அந்த படத்திற்கு பிறகு ஜெய்யும் அஞ்சலியும் காதலித்து வருவதாக வதந்திகள் உலா வந்தது.

அப்போது நாங்கள் நல்ல நண்பர்கள் தான் என அஞ்சலி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் அஞ்சலி கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்னர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்திலும், ராம் இயக்கத்தில் உருவான ஏழு கடல் ஏழுமலை படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் திருமண வதந்தி குறித்து அஞ்சலி கூறியதாவது, சமூக வலைதளத்தில் எனக்கு ஏற்கனவே மூன்று நான்கு முறை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இதுபோன்ற திருமண வதந்திகள் வரும்போது வீட்டில் உள்ள அனைவரும் கவலைப்பட்டனர். அது சில நாட்கள் மட்டுமே பரபரப்பாக இருக்கும். இப்பொழுது எல்லாம் எனது திருமண செய்தி வந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை.

இப்போது நான் காதலிக்கிறேன் என ஒரு பையனை கூப்பிட்டுக்கொண்டு சென்றாலும் என் பெற்றோர் நம்ப மாட்டார்கள் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் அஞ்சலி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தபோது சிறப்பு விருந்தினராக பாலகிருஷ்ணா மேடையில் வைத்து நடிகை அஞ்சலியை லேசாக தள்ளிவிட்டார்.

இது தொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பாலகிருஷ்ணாவை கண்டித்து வந்த நிலையில் நடிகை அஞ்சலி தனது சமூக வலைதள பக்கத்தில் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். நானும் பாலகிருஷ்ணா சாரும் இப்போதும் பரஸ்பர மரியாதையை பேணி வருகிறோம். நீண்ட காலமாக நட்பாக பழகி வருகிறோம். மீண்டும் அவருடன் மேடையை பகிர்ந்து கொள்வது அருமை என கூறியுள்ளார்.

admin

Recent Posts

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

6 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

9 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

13 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

17 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

26 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

32 minutes ago