Categories: சினிமா

அய்யய்யோ நான் அப்படி சொல்லவே இல்ல.. பதறிப்போன சாய் பல்லவி கொடுத்த விளக்கம்.. என்ன விஷயம் தெரியுமா..?

Spread the love

முன்னணி நடிகையான சாய்பல்லவி மலையாளத்தில் ரிலீசான பிரேமம் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேக்கப் இல்லாத முகம் சிம்பிள் ஆனா லுக்கில் மலர் கதாபாத்திரத்தில் ரசிகர்களை சாய்பல்லவி வெகுவாக கவர்ந்தார். மலையாளம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, தமிழ் திரை உலகில் சாய்பல்லவி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பிடா, சியாம் சிங்கராய் உள்ளிட்ட படங்களில் சாய்பல்லவி நடிப்பு அருமையாக இருந்தது. தமிழில் கார்கி, மாரி 2 ஆகிய  படங்களில் சாய் பல்லவி நடித்தார். இதுவரை முன்னணி நடிகர்களான விஜய். அஜித் ஆகியோரின் படங்களில் நடிக்க சாய் பல்லவிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டல் படத்திலும், தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் படத்திலும் சாய்பல்லவி நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை சாய்பல்லவி தான் நிராகரித்தார் என்று வதந்தி பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி கூறியதாவது, பொதுவாக நாங்கள் வதந்திகளுக்கு பதில் சொல்வதில்லை.

அப்படி சொல்லினால் அது கூடுதல் பலம் பெரும். வதந்திகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டே இருந்தால் அது என் வேலையை பாதிக்கும். இதுவரை அஜித், விஜய் ஆகியோரின் படங்களை நான் நிராகரித்ததே கிடையாது. அது முற்றிலும் வதந்தி தான். முன்னணி நடிகர்களான அஜித், விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் மிஸ் பண்ணவே மாட்டேன் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

20 minutes ago

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

26 minutes ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

31 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

37 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

43 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

2 மணத்தியாலங்கள் ago