Categories: சினிமா

பறக்கும் விமானத்தில் வருங்கால கணவருடன் லிப்லாக்.. இரண்டாம் திருமணத்திற்கு தயாரான தனுஷ் பட நடிகை..!

Spread the love

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய இவர் லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டாக்சாசில் நடைபெற்ற பதின் வயதில்ருக்கான உலக அழகி போட்டியில் முதல் பரிசு வென்றார்.

இவர் உலக அளவில் 18க்கும் மேற்பட்ட அழகி விருதுகளை பெற்றுள்ளார். இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஏ எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

அதனைத் தொடர்ந்து தமிழில் தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, 2.0 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக மாறினார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் ஜார்ஜ் என்பவருடன் சில காலம் டேட்டிங்கில் இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் எமி ஜாக்சனுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஹெட் வெஸ்டவிக் என்ற இங்கிலாந்து நடிகருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன் அவரை தற்போது திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டார்.

அவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி அவர் பகிர்ந்து வந்த நிலையில் தற்போது விமானத்தில் பறந்தபடி வருங்கால கணவருடன் லிப்லாக் கொடுத்து ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

வருத்தமா இருக்கு… எத்தனை வருஷமா போராடுறேன்… இதையாவது செஞ்சிருக்க இருக்கக்கூடாதா..? தேர்தல் ரிசல்ட்டால் அப்செட் ஆன சீமான்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார். மாற்று…

2 minutes ago

கூட்டணி ஆட்சி..! 10 வருடத்திற்கு முன் நான் சொன்னது நடந்துருச்சு… திருமாவளவன் நெகிழ்ச்சி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே…

13 minutes ago

“ஏன் என்னையே பார்க்குறீங்க..?” தைரியமாகக் கேள்வி கேட்ட பெண் .. பளார் என அறைந்த நபர்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!

ரயிலில் பயணம் செய்த போது, ஒரு நபர் தன்னைத் தொடர்ந்து தவறான முறையில் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாக அந்தப் பெண்…

16 minutes ago

“சும்மா விடமாட்டோம் இறங்கி அடிப்போம்” விஜய்க்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் (X)…

16 minutes ago

“2 வருஷம் முதல்வர் பதவி +சபாநாயகர் பதவி” கூட்டணிக்கு கண்டிஷன் போடும் எடப்பாடி… விஜய்யின் ரியாக்ஷன் என்ன..?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத 'தொங்கு சட்டப்பேரவை' என்ற நிலையை நோக்கி நகர்ந்துள்ளதால், ஆட்சி…

20 minutes ago

BREAKING: தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. கிராமுக்கு ரூ.180 சரிவு… நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்..!!

தமிழ்நாட்டில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை…

27 minutes ago