வருத்தமா இருக்கு… எத்தனை வருஷமா போராடுறேன்… இதையாவது செஞ்சிருக்க இருக்கக்கூடாதா..? தேர்தல் ரிசல்ட்டால் அப்செட் ஆன சீமான்..!!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார். மாற்று அரசியல் பேசி வரும் தங்களுக்கு, மக்கள் இன்னும் ஒரு 10 லட்சம் வாக்குகள் கூடுதலாகச் செலுத்தி 8% வாக்குகளைக் கொடுத்து இருக்கக்கூடாதா? என்ற ஆதங்கம் தமக்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாகத் தனித்துப் போட்டியிட்டு வரும் நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் அவருக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், இந்தத் தேர்தலில் தான் உட்பட மொத்தம் 5 பேர் வெற்றி பெறுவோம் எனத் தாம் கணித்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் சீமான் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.  தேர்தல் களத்தில் தாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது குறித்தும், மக்களின் வாக்கு விகிதம் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Soundarya

Recent Posts

“திமுக செய்த அந்த ஒரு தவறு.. தட்டித்தூக்கிய தவெக”…. சுசித்ரா சொன்ன அதிரடி காரணம்… விஜயின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ‘Gen Z’ ரகசியம்…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான…

35 seconds ago

“உன்னைத் தூக்கிட்டு தானே வந்தேன்..” எப்படிடா இப்படி ஆச்சு..? மகனின் சடலத்தைப் பார்த்து கதறிய தந்தை… சிறிய கவனக்குறைவால் நடந்த விபரீதம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த ஒரு கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…

1 minute ago

“செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை”… அனுபவமும் இளமையும் கலந்த விஜய்யின் ‘டீம் 2026’… கசிந்த ரகசிய பட்டியல்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) 108…

7 minutes ago

ஸ்டாலினை கைவிட்ட உளவுத்துறை… கோட்டையை இழந்த முதலமைச்சர்… நிஜம் தெரியாத ஜாம்பவான்கள்.. என்ன நடந்தது…?

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலின் நீண்டகால தர்க்கங்களை உடைத்தெறிந்து ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. தமிழக…

12 minutes ago

“35 எம்.எல்.ஏ-க்கள் காலி”…. அறிவாலயத்தை உலுக்கும் ‘ரகசிய டீல்’.. சபரீசன் நம்பிய டேட்டா.. சரிந்த ஸ்டாலின் கோட்டை…!

திமுகவின் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாகக் கருதப்பட்ட சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், இந்தத் தேர்தலில் கடும் சரிவைச் சந்தித்திருப்பது…

17 minutes ago