Categories: சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்த அந்த இரண்டு படங்கள்… ரூ.4000 கோடிக்கு மேல் வசூலாம்…!

Spread the love

‘உலக அழகி ‘நடிகை ஐஸ்வர்யா ராய் இவரைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானவர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் நிராகரித்த ரூபாய் 4000 கோடி வசூல் செய்த படங்கள் குறித்து என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஹம் தே சுகே சனம் மற்றும் தூம் 2 ஆகிய இரண்டு  சிறந்த படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். ஆனால் அவர் இரண்டு படங்களைய நிராகரித்தார். இரண்டு படங்களில் ஒன்று 2005 இல் உலகம் முழுவதும் 487.3 மில்லியன் டாலர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4512 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஐஸ்வர்யாராய் இந்த படத்தை நிராகரித்ததற்கு காரணம் .அதில் சில நெருக்கமான காட்சிகள் இருந்ததாகவும் அந்த காட்சிகளின் நடிக்க சங்கடமாக உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக ஹாலிவுட் சிறந்த நடிகைகளில் ஒருவரான ஏஞ்சலினா ஜோலி இது நடித்தார். மேலும் அவர் அந்த படத்தில் சிறப்பாக நடித்த இந்த படத்தின் பெயர் மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஸ்மித்.  இந்த படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  இந்த படத்தில் பிராட்பிட்டின் ஜோடியாக டிராய் படத்தையும் ஐஸ்வர்யாராய் நிராகரித்தார்.

தயாரிப்பாளர் அவரிடம் ஒன்பது மாதங்கள் படப்பிடிப்புக்கு கேட்டாராம். கால்ஷீட்  பிரச்சினை காரணமாக இந்த வாய்ப்பும் கைநழுவி போயுள்ளது. 2004 ஆம் வருடம் அதிகம் வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்றாகும். இது பாக்ஸ் ஆபிஸில் 497.4 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 4198.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

3 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

3 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

3 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago