Categories: சினிமா

நடிப்பில் அம்மாவையே தூக்கி சாப்பிட்ட நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள்…  வீடியோ பார்த்து வாயை பிளந்த பாலிவுட் திரையுலகம்…

Spread the love

‘உலக அழகி ‘நடிகை ஐஸ்வர்யா ராய் இவரைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானவர். நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கும்,  நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் 2007ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 2011ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்தனர்.

அமிதாப்பச்சனின் பேத்தியும்,  அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் மகளான ஆராத்யபச்சனுக்கு தற்பொழுது 12 வயது ஆகிறது. தற்பொழுது சோசியல் மீடியாவில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிந்து விட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்த உண்மை தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

நடிகை ஐஸ்வர்யா ராய் மகளான ஆராத்யா தனது அம்மாவுடன் அடிக்கடி சினிமா விழாக்களிலும் குழந்தையாக இருக்கும் பொழுதிலிருந்தே கலந்து கொண்டு வருகிறார். தற்பொழுது இவர் மும்பையில் உள்ள திருபானி அம்பானி சர்வதேச பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் மகளின் நாடக அரங்கேற்றத்தில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்களும் பாலிவுட் திரையிடமும் வாயை பிளந்து வருகிறது. அம்மாவையே நடிப்பில் தூக்கி சாப்பிட்ட ஐஸ்வர்யா ராயின் மகள் நாடக வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

10 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

10 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

10 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

10 மணத்தியாலங்கள் ago