சேலையிலும் இடுப்பழகை காட்டி போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா மேனன்… வெளியாகி வைரலாகும் போட்டோஸ்..!

By Soundarya on தை 1, 2025

Spread the love

நடிகை ஐஸ்வர்யா மேனன்., இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படம் 2 என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆழமான இடத்தை பிடித்தவர்.

#image_title

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆரம்பகாலங்களில் சீரியலில் நடித்த இவர் அதன் பிறகு தான் சினிமா பக்கம் வந்தார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி அடித்து வருகிறார் இவர்.

   
   

 

இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் “ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் இவர். இந்த படத்தினை தொடர்ந்து “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக ஒரு சில சீரியலில் நடித்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா. சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வளம் வருகிறார் இவர். நடிகை ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இதன் மூலம் இவருக்கு fan followers -களும் அதிகமாக உள்ளார்கள் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில போட்டோஸ் அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)