சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே பொதுவாக குடும்ப கதைகளை மையமாகக் கொண்டு தான் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் பல சீரியல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன. அப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி கோடிக்கணக்கான ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் திருமதி செல்வம். இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் அபிதா இருவரும் கணவன் மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
அவர்களில் அபிதா இந்த தொடரில் நடிப்பதற்கு முன்பே சேது திரைப்படத்தில் நாயகியாக நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து அசத்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 15 க்கும் மேற்பட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு சுனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளன.
இந்த நிலையில் அபிதா சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ராமராஜனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கும் போது அவருக்கும் நளினிக்கும் விவாகரத்து பிரச்சனை நடந்து கொண்டிருந்ததாகவும் அந்த சமயத்தில் எனக்கும் ராமராஜனுக்கும் தொடர்பு இருப்பதாக வதந்தி பரவியதாக கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…