Categories: சினிமா

‘சூரியவம்சம்’ பட குழந்தை நட்சத்திரத்திற்கு திருமணம் ஆகிடுச்சா?…  அவருடைய கணவரை பாத்துருக்கீங்களா?… வைரலாகும் புகைப்படம்…

Spread the love

1997இல் நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் ‘சூரியவம்சம்’. மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் இன்று வரை பலரது விருப்பமான படமாக இருந்து வருகிறது. இப்பொழுது பார்த்தாலும் சலிப்பு வராத திரைப்படங்களில் ஒன்று என்றால் அது ‘சூரியவம்சம்’ திரைப்படம் தான். மிகவும் எளிமையான நிலையிலிருந்து ஒரே பாடலில் மிகப்பெரிய செல்வந்தனாக மாறுவார் நடிகர் சரத்குமார்.

இதில் அவருக்கு மகனாக ஒரு குழந்தை நட்சத்திரமும் நடித்திருப்பார். படத்தில் ஆணாக காட்டப்படும் அந்த குழந்தை உண்மையில் ஆண் அல்ல. அது ஒரு பெண் குழந்தை. அவரின் பெயர் ஹேமலதா. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்துள்ளார் ஹேமலதா. இவர் தான் சூரியவம்சம் திரைப்படத்தில் ஆண் வேடமிட்டு நடித்து மக்கள் மனதில் இன்றும் நிலைத்துள்ளார்.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவர் சரத்குமாரிடம் ‘பாயாசம் சாப்பிடுங்க ஃபிரண்ட், எனக்கு யானை வேண்டும் ஃபிரண்ட்’ என்று குழந்தை மொழியில் பேசும் வசனங்கள் இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து உள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர் பூவே உனக்காக, இனியவளே, காதல் கொண்டேன், மதுர, ஜூவி என  பல படங்களில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்துள்ளார். சித்தி, மனைவி, புகுந்த வீடு, தென்றல் என பல சீரியல்களில் நடித்து கலக்கியுள்ளார். இறுதியாக 2015ல் வெளியான ‘முந்தானை முடிச்சு’ என்ற தொடரில் நடித்தார். சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்துள்ளது. இவருக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஹேமலதா. இவர் தனது 8 வது திருமண நாளை தனது கணவருடன் கேக் வெட்டி கொண்டாடிய அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

3 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

3 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

4 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

4 மணத்தியாலங்கள் ago