‘அப்டி பாக்காதீங்க’…. லோ நெக் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கும் நடிகை ஆத்மிகா…

By Archana

Published on:

இளம் நடிகை ஆத்மீகா, இவர் முதன்முதலில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய “மீசைய முறுக்கு” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து நடிகை ஆத்மிகா “காட்டேரி” திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் “நரகாசுரன்” திரைப்படத்தில் நடிகர் அரவிந்த சாமியுடன் நடித்துள்ளார்,

   

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் ‘கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார், இந்த படத்தின் firstlook போஸ்டர் தற்போது வெளியானது. தற்போது நடிகை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை திணறடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது லோ நெக் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று சொல்ல்லாம்…

author avatar
Archana