Categories: சினிமா

சும்மா பளபளன்னு மின்னுரீங்களே.. டீப் நெக் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்.. வைரல் போட்டோஸ்..!!

Spread the love

பிரபல நடிகையான வாணி போஜன் ஒரு விமான சேவையில் ஏர் ஹோஸ்டர்ஸ்சாக வேலை பார்த்தார். அப்போதுதான் அவருக்கு சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் வாணி போஜன் ஹீரோயினாக நடித்தார்.

அந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார்.

ஆரம்பத்தில் வாணி போஜன் நடித்த படங்கள் மக்களிடைய அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. பின்னர் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்த ஓ மை கடவுளே அவருக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது.

இதனையடுத்து லாக்கப், மலேசியா டூ அம்னீஷியா, ராமர் ஆண்டாளும் ராவண ஆண்டாளும், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட படங்களில் வாணி போஜன் நடித்தார்.  ஒரு சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆரியன் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் தற்போது ஜொலிக்கும் உடை அணிந்து டீப் நெக் தெரிய போட்டோ எடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

6 minutes ago

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

18 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

25 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

46 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

51 minutes ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

51 minutes ago