Categories: சினிமா

யார பாத்து என்ன வார்த்தை சொன்ன.. ஷூட்டில் ஸ்பாட்டில் SS.சந்திரனை அடித்த கவுண்டமணி..

Spread the love

நடிகர் கவுண்டமணி எப்போதும் யாரையும் மிக எளிதாக கிண்டலடித்து விடுவார். சில வேளைகளில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், சரத்குமார் போன்ற பெரிய நடிகர்களை கூட அவர் விட்டு வைத்ததில்லை. பாபா, மன்னன் போன்ற படங்களில் ரஜினியையே ஓவராக கலாய்த்திருப்பார். படத்தில் மட்டுமின்றி நிஜத்திலும் அவரிடம் நிறைய குசும்பு உண்டு என்பதால், மேடை பேச்சுகளிலும் அது தாராளமாக வெளிப்படும். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் மற்றவர்களை கிண்டலடித்து விடுவார். ஷூட்டிங் இவர் பேச வேண்டிய டயலாக்குடன் சில வார்த்தைகளை சொந்த கமெண்ட் ஆக பேசுவதும் சில நேரங்களில் காமெடியாக இருப்பதால், டைரக்டர்கள் அதையும் படத்தில் வைத்துவிடுவர்.

பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் பெரிய மருது. விஜயகாந்த், ரஞ்சிதா நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, எஸ்எஸ் சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருப்பர். இந்த படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடந்த போது அங்கு நடந்த சில விஷயங்களை, அந்த படத்தில் காமெடிக்கு வசனகர்த்தாவாக பணிசெய்த ராஜகோபால் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, பொதுவாக கவுண்டமணி யாரையும் கலாய்த்து விடுவார். அது ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நடக்கும். அதுபோல் எஸ் எஸ் சந்திரனும் சில நேரங்களில் காட்சிக்கு ஏற்ப பேசி விடுவதும் உண்டு. அப்படி பேசியதால் சண்டை ஏற்பட்டது மறக்க முடியாத ஒரு அனுபவமாகி விட்டது.

ஒரு காட்சியில், பிச்சைக்காரன் வேடத்தில் கவுண்டமணி வீட்டுக்கு முன் வந்து எஸ்எஸ் சந்திரன் பிச்சை எடுப்பார். அப்போது சட்டையின்றி கவுண்டமணி அமர்ந்திருப்பார். அப்போது எஸ்எஸ் சந்திரன் பிச்சை கேட்பார். அம்மா தாயே மகாலட்சுமி பிச்சை போடுங்க என பிச்சை கேட்க, அப்போது பிச்சைக்காரனுக்கு கூட உன் பேரு தெரியுது, மகாலட்சுமின்னு பேர் சொல்லி பிச்சை கேக்கறான் பாருன்னு கவுண்டமணி பேசணும். ஆனா, யாரு அது வீட்டுக்கு முன்னாடி கரடி மாதிரி உட்கார்ந்திருக்கறதுன்னு மாத்தி எஸ் எஸ் சந்திரன் பேசிட்டார். ஏன்னா, கவுண்டமணி உடம்புல அவ்வளவு முடி இருக்கும்.

இது பெரிய பிரச்னை ஆயிடுச்சு.ஷூட்டிங் பார்த்திட்டு இருந்த மக்கள் எல்லாம் சிரிச்சதால கவுண்டமணி டென்சன் ஆயிட்டாரு. படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னவரை சமாதானப்படுத்தி நடிக்க வெச்சோம். அப்புறம் ஒரு சீன்ல, மாமனார் எஸ் எஸ் சந்திரன், கவுண்டமணி காதலிக்கிற பூக்காரியை கல்யாணம் பண்ணீட்டு வந்துடுவாரு. அப்ப டயலாக் பேசி சண்டை போட்டதுல நிஜமாகவே தள்ளி விட்டு ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்கிட்டாங்க. அதுல நிஜக்கத்தி வெச்சு பேசற சீன்ல, ரெண்டு பேரையும் தனித்தனியா குளோசப் வெச்சு எடுத்து சமாளிச்சோம் என்று கூறியிருக்கிறார் ராஜகோபால்.

admin

Recent Posts

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கவலைக்கிடம்… ஐசியூ-வில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் திரையுலகம்…!

மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…

5 minutes ago

சைலண்டாக முடிந்த சாவி விவகாரம்… CV சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமாக தூக்கிய எடப்பாடி… அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…

12 minutes ago

தமிழக ரேஷன் கடைகளில் இனி ‘அது’ கிடையாது…. தவெக அரசின் அதிரடி உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….!

தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…

21 minutes ago

“அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவன்”… கண்மாய் கரையில் காத்திருந்த அதிர்ச்சி…. நண்பர்களே செய்த வெறிச்செயல்… சிவகங்கையை உலுக்கிய பகீர் சம்பவம்….!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…

30 minutes ago

Breaking: “விஜய்க்கு நான் கொடுத்த பச்சைக்கொடி”… ஸ்டாலின் வெளியிட்ட அதிரடித் தகவல்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…

35 minutes ago

மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை?… அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…

40 minutes ago