சமீபத்தில் போதை பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ட்ரக் சப்ளை செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் போதைப் பொருள் வழக்கில் ஜாமின் கோரி நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.
