Categories: சினிமா

முன்னணி நடிகர்களின் 50-வது படங்கள்.. யாருக்கு வெற்றி..? யாருக்கு தோல்வி..?

Spread the love

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் ஆகியோர் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.  முன்னணி நடிகர்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர்களின் அனைத்து படங்களும் வெற்றி பெறும் என சொல்ல முடியாது. அடுத்தடுத்த வெற்றி தோல்விகளை தீர்மானிப்பது படத்தின் கதை அம்சம் தான். இந்த நிலையில் ஒவ்வொரு நடிகர்களின் 50வது படம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50-வது படம் நான் வாழ வைப்பேன். இந்த படத்தை யோகானந்த் இயக்கினார். இதில் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 1979 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது உலகநாயகன் கமல்ஹாசனின் ஐம்பதாவது படம் மூன்று முடிச்சு. இந்த படம் 1976 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

அடுத்ததாக அஜித்குமாரின் 50-வது படம் மங்காத்தா. அஜித்தின் மங்காத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்தார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். மங்காத்தா படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் 2011-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. தளபதி விஜயின் 50-வது படம் சுறா. இந்த படம் 2011- ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. விஜயின் சுறா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

விக்ரமின் ஐம்பதாவது படம் ஐ. இந்த படம் 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. விக்ரமின் ஐ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்த இது விக்ரமின் ஐம்பதாவது படமாகும் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படம் ரிலீஸ் ஆனது. ஐ திரைப்படமும் மக்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கதாகும்.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago