Categories: சினிமா

பொங்கலுக்கு மெகா ஹிட்டான மதகஜராஜா.. விஷால் வாங்கிய மொத்த சம்பளமே இவ்வளவு தானா..?

Spread the love

பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகாமல் இருந்தால் தான் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான், ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, விஷ்ணுவர்தன் இயக்கிய நேசிப்பாயா, விஷாலின் மதகஜராஜா உள்ளிட்ட படங்கள் வெளியானது. இப்படியான நிலையில் மதகஜராஜா படம் கடந்த 12 வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கி கிடந்தது. இத்தனை வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆவதால் இதற்கு வரவேற்பு கிடைக்குமா? என்ற தயக்கமும் படக்குழுவினருக்கு ஏற்பட்டது.

ஆனால் ரிசல்ட் தலைகீழாக மாறியது. இந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் படங்கள் சொதப்பினாலும் பொங்கலுக்கு சர்ப்ரைஸ் வின்னராக மாறியுள்ளது. பல வருடங்கள் கழித்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படம் என்றால் அது இந்த படம் என்றே சொல்லலாம். அந்த குறைய தீர்க்கும் படமாக பொங்கல் விருந்தாக வந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க படமாக மாறி உள்ளது.

வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.  2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான மற்ற படங்களை காட்டிலும் மதவஜராஜா படம் தான் பாக்ஸ் ஆபீஸ் அதிக வசூல் பெற்று வெற்றி அடைந்துள்ளது. மதகஜராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரிலீஸ் ஆன 4 நாட்களில் சுமார் 17 கோடி வசூலித்து பட்டையை கிளப்பி வருகிறது. இப்படியான நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தில் ஹீரோவாக நடித்த போது நடிகர் விஷாலுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் 15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது
Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

10 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

10 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

10 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

11 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago