Connect with us

தள்ளிபோகும் தளபதி 69-வது படம்.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்த பாக்கும் நடிகர் விஜய்..

CINEMA

தள்ளிபோகும் தளபதி 69-வது படம்.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்த பாக்கும் நடிகர் விஜய்..

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் டிகிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் விஜய் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக ஒரு படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது அடுத்த படத்திற்கான பணிகளில் விஜய் இறங்கி விடுவார்.

தள்ளி வைக்கப்படும் தளபதி 69! காரணம் என்ன? – Dinasuvadu

   

அந்த வகையில் விஜய்யின் 69-ஆவது படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Thalapathy 69: தளபதி 69-க்கு விஜய் கேட்ட சம்பளம் இத்தனை கோடியா..? தயாரிப்பாளர் சொன்ன பதில்! | Thalapathy 69: Vijay asked Rs 200 Crore As Salary for Thalapathy 69 - Tamil Filmibeat

ஆனால் அக்டோபர் மாதம் படத்தின் ஷூட்டிங் தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது 69-ஆவது படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியல் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். தனி கட்சியையும் தொடங்கினார்.

அஜித்' இயக்குநருடன் கூட்டணி வைக்கும் விஜய்?

விஜய் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. மாநாடு நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி மிகவும் அவசியம். இதனால் அனுமதிக்காக விஜய் காத்துக் கொண்டிருக்கிறாராம்.

Thalapathy 69: தளபதி 69 இயக்குநர் லிஸ்ட்டில் அடுத்த பிரபலம்... சம்பளத்தை மேலும் உயர்த்திய விஜய்! | Thalapathy 69: Siren Director Antony Bhagyaraj Recently Met Thalapathy Vijay And ...

சில மாதங்கள் அரசியல் பணிகளில் ஈடுபட்டு விட்டு அக்டோபர் மாதம் 69-ஆவது படத்தின் ஷூட்டிங்கில் விஜய் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தகவலை யூடியூப் வலைப்பேச்சு சேனலில் கூறியுள்ளனர்.

தளபதி 67' படத்தில் விஜய்யின் கேரக்டர் இதுதானா? ரசிகர்களுக்கு ஒரு மாஸ் தகவல்! - News - IndiaGlitz.com

author avatar
Priya Ram
Continue Reading
To Top